பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது, இதில் கலந்து கொண்ட நட்சத்திரங்கள் பலரும் ரசிகர்களிடையே பிரபலமாகி வருகிறது.
குறிப்பாக சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத் இருவருமிடையே தினமும் வாக்குவாதம் எழுந்துவருவதால், ப்ரோமோக்களில் அதிகமாக இடம் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இன்றைய நாளின் இரண்டாவது ப்ரோமோவில், சுரேஷ் சக்ரவர்த்தி நடிகர் ரேகாவிற்கு Heart Broken சிம்பல் குத்தியதுடன். அவர் மேக்கப் போட்டு கோபத்தை அடக்கிக்கொள்கிறார் என சுரேஷ் சக்ரவத்தி கூறியுள்ளார்.