தற்போது இணையதளத்தின் பயன்பாடு நடிகைகளிடையே அதிகரித்து வருகிறது. அந்தவகையில் படுமோசமான புகைப்படங்களையும் அதில் வெளியிட்டு ரசிகர்களை கவர்கிறார்கள்.
இந்நிலையில் கமல் மகளாக தமிழ் சினிமாவில் பாடகியாகவும் நடிகையாகவும் வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். சமீபத்தில் தமிழ் படவாய்ப்புகள் கிடைக்காமல் பாலிவுட்டில் வெப்சீரிஸில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
இதையடுத்து கொரானா காரணமாக எப்போவாவது வெளியில் தலைக்காட்டி வருகிறார். விட்டில் இருந்து கொண்டு சில பாடல் வீடியோக்களை பகிர்ந்து வரும் ஸ்ருதி படுமோசமான ஆடையணிந்தும் வீடியோவை வெளியிடுகிறார்.
இந்நிலையில் ஜல்லடை போன்ற பேண்ட் அணிந்து மேலாடையுடன் படுகேவளமாக போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.