எப்படி இருந்த தல அஜித், இப்போது எப்படியுள்ளார்..!!

தமிழ் சினிமாவின் தல என ரசிகர்கள் மத்தியிலும், உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி, கொண்டாடப்பட்டு வரும் முன்னணி நடிகர், அஜித் குமார்.

இவர் தற்போது நடித்து வரும் படம் வலிமை. இப்படத்தை இளம் இயக்குனரான எச். வினோத் இயக்கி வருகிறார்.

இந்திய சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான போனி கபூர் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து இப்படத்தை அஜித்தை வைத்து இயக்கி வருகிறார்.

தல அஜித்தின் பழைய புகைப்படங்களை அவ்வப்போது நாம் சமூக வலைத்தளங்களில் பார்த்திருப்போம்.

இந்நிலையில் தல அஜித் தனது திரைவாழ்வை எப்படி ஆரம்பித்தார், இப்போது எப்படி இருக்கிறார் என புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ…