அண்ணாத்த திரைப்படம் பொங்கலுக்கு வெளிவர வாய்ப்பில்லையா!

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உலகம் முழுவதிலும் அதிகமாக ரசிகர்கள் உள்ளனர், இவரின் திரைப்படங்களுக்கு உலகளவில் வெளியாகும்.

கடைசியாக இவர் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தர்பார், இப்படம் சென்ற பொங்கலுக்கு வெளியாகி பெரிய அளவில் வசூலிக்க தவறியது.

இதனையடுத்து இவர் இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார், இப்படத்தில் அவருடன் மிக நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.

இந்நிலையில் கொரோனா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறுவைக்கப்பட்டிருந்த நிலையில், இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

அந்த தற்போது இப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழ் வருடப்பிறப்பில் தான் வெளியாகும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து அதிகரைபுரவமான அறிவிப்பு வரும்வரை பொறுத்திருந்து பார்ப்போம்.