தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகவும் முன்னணி நடிகராகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அஜித் குமார்.
இவருக்கு திரையுலகில் பல பிரபலங்கள் ரசிகர்களாகவே இருக்கிறார்கள். அந்த பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்ட ஆர்த்தியும் தல அஜித்தின் தீவிர ரசிகர்களில் ஒருவர்.
இந்நிலையில் தல அஜித்தின் மேல் உள்ள அன்பால், அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இடம்பெறும் அடிச்சித்தூக்கு பாடலுக்கு, அஜித்தின் முகத்தில் தன்னுடைய முகத்தை கிராபிக் செய்து செம மாஸ் விடியோவை வெளியிட்டுள்ளார்.