டீனேஜ் பையன் போன்ற உடையில் நீயா நானா கோபிநாத்!

நீயா நானா புகழ் கோபிநாத்தின் புதிய புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.

நீயா நானா ஷோக்களில் எப்போதும் கோட் சூட் சகிதமாகவே உலாவரும் கோபிநாத் அதனாலேயே கோட் சூட் கோபிநாத் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் ஜூன்ஸ் டிஷர்ட் கேஷ்வல் ஷு என அவர் அல்ட்ரா மாடர்னாக இருக்கும் தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகின்றன.