நடிகை லட்சுமி மேனன் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கியவர், தமிழில் சுந்தரபாண்டியன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
இவர் நடித்த கும்கி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து தல அஜித்துடன் வேதாளம், விஜய் சேதுபதியுடன் றெக்க உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.
மேலும் தற்போது இவர் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது சமூகவலைத் தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவ்வாக இருந்து வரும் லட்சுமி மேனன், அவரின் ரசிகர்களிடம் ஏதாவது கேள்வி கேட்கும் படி பதிவிட்டு இருந்தார்.
அதனை தொடர்ந்து ரசிகர் ஒருவர் லட்சுமி மேனனிடம் கவர்ச்சி புகைப்படத்தை கேட்டுள்ளார், அதற்கு பதிலாக அவர் கெட்ட வார்த்தையில் F*** என பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த பதிவு..