பிக்பாஸ் சீசன் 4 கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி ஆரம்பமாகி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட 16 நட்சத்திரங்களும் ரசிகர்களிடையே பிரபலமாகி வருகின்றனர்.
மேலும் நேற்று இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா வீட்டிற்குள் நுழைந்தார்.
இந்நிலையில் இதில் கலந்து கொண்ட 16 நட்சத்திரங்களின் ஒரு வாரத்திற்கான சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
* ஆஜீத் – 1 லட்சம்
* சோம சேகர் – 1 லட்சம்
* கேப்ரியெல்லா சார்ல்டன்- 1 லட்சம்
* அனிதா சம்பத் – 1 லட்சம்
* வேல் முருகன் – 1 – 1.5 லட்சம்
* பாலாஜி முருகதாஸ் – 1- 1.5 லட்சம்
* ஷிவானி நாராயணன் – 1 – 1.5 லட்சம்
* சுரேஷ் சக்ரவர்த்தி – 1 – 1.5 லட்சம்
* சம்யுக்தா – 1 – 1.5 லட்சம்
* சனம் ஷெட்டி – 1 -1.5 லட்சம்
* ஜித்தன் ரமேஷ் – 2 லட்சம்
* ரேகா – 2 லட்சம்
* ஆரி – 2 லட்சம்
* அறந்தாங்கி நிஷா – 2 லட்சம்
* ரம்யா பாண்டியன் – 2 லட்சம்
* ரியோ ராஜ் – 2 லட்சம்
மேலும் இவை அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை, என்றாலும் ஒரு பத்திரிகையில் வெளியான தகவலை தாங்கள் உங்களுக்கு அளித்துள்ளோம்.