கடந்த 15 ஆண்டுகளுக்காக முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகை த்ரிஷா. சில படங்களின் தோல்விவால் பின்தங்கி இருந்து த்ரிஷா ’96’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
இதன்பின் தற்போது ராங்கி, பரமபத ஆட்டம், மற்றும் கர்ஜனை உள்ளிட்ட படங்களில் சோலோ ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படங்கள் கூடிய விரைவில் திரைக்கு வரவிருக்கிறது,
நடிகை த்ரிஷாவின் திருமணம் பற்றி இதுவரை பல விதமான சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் நடிகை த்ரிஷாவிற்கு விரைவில் திருமணம் நாடகவிருக்கிறதாம். ஆம் இந்த ஆண்டின் இறுதில் நடிகை த்ரிஷா செய்து கொள்ள போகிறாராம்.
மாப்பிள்ளை யார் என்று தெரியாமல் இருக்க வேண்டும் என்று த்ரிஷா, ரகசியமான வைத்துள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகின்றன.