விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருந்த சீரியல் சின்னத்தம்பி. ஆம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற முன்னணி சீரியல் என்று கூட சொல்லலாம்.
இதில் கதாநாயகனாக நடிகர் பிரஜன் மற்றும் கதாநாயகையாக பவானி ரெட்டி என்பவர் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு இந்த சீரியல் நிறைவு பெற்றது.
இதன்பின் நடிகை பவானி ரெட்டி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ராசாத்தி எனும் சீரியலில் நடித்து வந்தார். ஆனால் அந்த சீரியலில் இருந்து தற்போது விலகிவிட்டார் பவானி.
இந்நிலையில் தற்போது சில நாட்கள் கழித்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சின்னத்தம்பி படத்தில் நடித்திருந்த நடிகையா இது என கேட்டு வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படங்கள்..
View this post on Instagram
#more #to #come. Makeup and hair by @artistrybysupriya Photography by @prathapchristopher
View this post on Instagram