வேற லெவல் சூரரை போற்று படத்தின் பி.ஜி.எம்..!!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சூரரை போற்று. இப்படம் வரும் அக்டோம்பர் மாதம் 30 தேதி அமேசான் பிரைமில் வெளிவரவிருக்கிறது.

இப்படத்தை சூர்யா தனது 2டி என்டேர்டைன்மெண்ட் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இதுவரை இப்படத்தில் இருந்து வெளியான ஒவ்வொரு பாடலும் மிகவும் அருமையாக உள்ளது என்று தான் விமர்சனங்கள் ரசிகர்கள் தரப்பில் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் பி.ஜி. எம் குறித்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த பி.ஜி.எம் கேட்ட பலரும் வேற லெவல் என்று கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ..