முகமூடி போட்டுகொண்டு இருப்பவர் ரியோ தான்.. போட்டியாளர்களின் அதிர்ச்சியளிக்கும் செயல்..!!

கடந்த வாரத்தில் இருந்து மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, பிக் பாஸ் சீசன் 4. இதில் வாரத்தின் இறுதி நாட்களில் கமல் ஹாசன் போட்டியாளர்களுடன் பேசுவார்.

மேலும் இனி வரவிருக்கும் ஒவ்வொரு ஞாயற்று கிழமைகளில் ஒவ்வொரு போட்டியாளராக வெளியேறுவார்கள். அந்த வகையில் இன்று யார் வெளியேறவிருக்கிறார் என்று நாம் பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்.

இந்நிலையில் இன்று எபிசோட் குறித்து முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் கமல் ஹாசன் கொடுக்கும் டாஸ் ஒன்றில், ரியோவிற்கு அதிக முகமூடிகள் கொடுக்கப்பட்டுள்ள, இதற்கு நான் முகமூடி போட்டுகொண்டு இருப்பவன் அல்ல என்று தனது கருத்தை கூறுகிறார் ரியோ.

சூடு பிடிக்கும் இன்றய ஆட்டத்தின் ப்ரோமோ இதோ..