கடந்த சில நாட்களாக ஒரு திரைப்படம் குறித்து சர்ச்சைகள் எழும்பி வருகிறது.
அதாவது இலங்கையை தனது சொந்த மண் என்று கூறியிருக்கும் முத்தையா முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது பலருக்கும் பிடிக்கவில்லை.
பிரபலங்கள் பலரும் விஜய் சேதுபதி இப்படத்தை கைவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த நிலையில் பேட்டியளித்துள்ள நடிகர் விஜய் சேதுபதி, கண்டிப்பாக 800 படத்தில் நடிப்பேன்.முத்தையா முரளிதரன் படம் நல்ல கதை என்பதால் அப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.