பிக்பாஸ் ரேகாவின் மகளை பார்த்துள்ளீர்களா? பார்ப்பதற்கு அவரை போலவே உள்ளார்.. புகைப்படங்களுடன் இதோ..
நடிகை ரேகா தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கியவர். நடிகர் கமலுடன் புன்னகை மன்னன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
நீண்ட நாட்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நடிகை ரேகா, சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 4 -ல் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட நடிகை ரேகா, நேற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் தற்போது நடிகை ரேகா மகளின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..