காமெடி நடிகர் செந்திலா இது?

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் நிறைய பேர் வரலாம். ஆனால் சில பேரின் இடத்தை யாராலும் நிறப்ப முடியாது.

அப்படிபட்ட கலைஞர் தான் நடிகர் செந்தில். இவரும், கவுண்டமணியும் இணைந்து செய்த காமெடிகளுக்கு இப்போதும் ரசிகர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர்.

கவுண்டமணி நடிப்பு பக்கம் வரவில்லை, ஆனால் செந்தில் அவ்வப்போது சில படங்கள் நடித்து வருகிறார். தற்போது அவர் ஒரு புதிய படத்திற்காக சூப்பர் கெட்டப் ஒன்று போட்டுள்ளார்.

அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் செந்திலா என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.