கவுண்டமணி சினிமாவில் நடிக்காததற்கு காரணம் இதுதானாம்..!!

காமெடி நடிகர்கள் பலர் இப்போது வந்துவிட்டார்கள். ஆனால் அந்த காலத்தில் செந்திலுடன், கவுண்டமணி கொடுத்த காமெடி காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு இதுவரை எந்த காமெடியும் வரவில்லை என்றே கூறலாம்.

கவுண்டமணி சுமாரான நடிகருடன் இணைந்து நடித்தாலும் அப்படம் செம ஹிட்டாகிவிடும் என்ற அளவிற்கு அவருக்கு பெரிய வரவேற்பு இருந்தது.

அப்படிபட்ட கவுண்டமணி அவராகவே சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.

காரணம் அவருக்கு வயது காரணமாக அவரது குரலில் சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாம். அதோடு முகமும் வசீகரம் இல்லாததால் அவரே ஒதுங்கிக் கொண்டாராம்.