நடிகர் சித்தார்த்துக்கு காதல் முறிவு..?

தென்னிந்திய அளவில் மிகவும் பிரபல நடிகர்களில் ஒருவர் நடிகர் சித்தார்த். தமிழிலும் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் படங்களில் நடிப்பதை கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் சித்தார்த்.

அப்படி இவர் நடித்த பாலிவுட் திரைப்படங்களில் ஒன்று தான் ‘ ரங் டே பசந்தி ‘ இப்படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை சோஹா அலிகான்.

இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் சித்தார்த்துக்கு நடிகை சோஹா அலிகானுடன் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறித்து. இதன்பின் இருவரும் டேட்டிங் கூட சென்றுள்ளறார்களாம்.

விரைவில் தங்களது திருமண தேதியை அறிவிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நேரத்தில், நடிகை சோஹா அலிகான் அதிர்ச்சியளிக்கும் வகையில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் நடிகை சோஹா அலிகான் கூறியது :

“ நடிகர் சித்தார்த்துடன் நடிக்க ‘ ரங் டே பசந்தி ‘ எனும் படத்தில் வாய்ப்புக் கிடைத்தது. வேறு மாநிலத்திலிருந்து மும்பை வந்திருந்ததால் அவரிடம் கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணினேன் அவ்வளவுதான். எங்களுக்குள்ள டேட்டிங் எல்லாம் நடக்கல, நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் 

 சித்தார்தின் வாழ்க்கையில் நான் முன்னுரிமை பெறுவதாக உணர்ந்தாள், அது இன்னும் புளிப்பாக இருந்தது  என்று சோஹா அலிகான் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.