தளபதி விஜய்யின் அரசியல் எண்ட்ரி குறித்து முதல்முறையாக பேட்டியளித்த அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்..!!

தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பா.ஜ.க-வில் இணையவுள்ளதாக கூறப்பட்டது, ஆனால் இது குறித்து அவர் அளித்த பேட்டியில் அதற்கு வாய்ப்பில்லை என கூறியுள்ளார்.

மேலும் அவர் அளித்த பேட்டியில் “பா.ஜ.க-வில் நான் இணையப்போகிறேனா என்ற கேள்விக்கே இடமில்லை, எனக்கென்று ஒரு அமைப்பு உள்ளது.

விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும் போது அரசியல் கட்சியாக மாறும், மக்கள் அழைக்கும் போது சக்திவாய்ந்ததாக இருக்கும்” என பேட்டியில் கூறியுள்ளார்.