நடிகர் சிவகாத்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வல்லமை தாராயோ என்ற படத்தின் டிரைலரை வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதன் முறையாக யூடியூப்பிற்காகத் தயாராகியுள்ள டெய்லிசீரிஸ் வல்லமை தாராயோ.
இந்த சீரிஸில் ஷாலி நிவேகாஷ், கௌசிக், பார்வதி ஆகிய மூவருடன் பிரபல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
குறிப்பாக சரண்யா ரவிச்சந்திரன் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
திருச்செல்வம் என்பவர் கதை திரைக்கதை எழுத, சிதம்பரம் மணிவண்ணம் என்பவர் இந்த சீரிஸை இயக்கியுள்ளார்.