பிக் பாஸ் புகழ் ஜூலி சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருபவர்.
சமீப காலமாக வித விதமான போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.
இப்படியான சூழலில் நடிகை ஜூலி மீண்டும் ஒரு போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார்.
அதில் வித்தியாசமான ஹேர்ஸ்டைலையும், மார்டனாகவும் உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இது ஜூலியா என்று புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.