தமிழ் சினிமாவில் தாவணியில் முதல்முதலாக நடித்து ரசிகர்களை மயக்க வைத்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்தை கீர்த்தி சுரேஷிற்காகவே சிலர் பார்த்தார்கள் என்றே கூறலாம். அதன்பிறகு முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த கீர்த்தி தேசிய விருதும் பெற்றிருக்கிறார்.
அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்கு நடுவில் கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடையை குறைத்துள்ளார். தற்போது அவர் கருப்பு நிற புடவையில் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாக என்ன இந்த அளவிற்கு உடல் எடையை குறைத்துள்ளார்.
அப்படியே மாறிவிட்டாரே என ரசிகர்கள் அசந்துபோய் கமெண்ட் செய்து வருகின்றனர்.