பிக்பாஸ் சீசன் 4 ஃபைனல்ல இவங்க தான் வருவாங்க! அடித்து சொல்லும் நடிகை!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 3 ம் வாரத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது. ஆரி, ஆஜித், சுரேஷ், சனம், பாலாஜி ஆகியோர் வெளியேற்று படலத்திற்கான போட்டியில் இருக்கின்றனர்,

கடந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய முதல் போட்டியாளர் நடிகை ரேகா தான். இரண்டு வாரங்கள் உள்ளே தங்கியிருந்தவர் தன்னுடன் இருந்த சக போட்டியாளர்கள் பற்றி விசயங்களை பகிர்ந்துள்ளார்.

இதில் அவர் சுரேஷ் Strategy, சிவானி மற்றும் பாலாகி இறுதி வரை செல்ல வாய்ப்புள்ளது, ரம்யா கிசுகிசுவாக பேசப்படுவார், சனம் கேம் விளையாடுகிறார் என உண்மையை கூறியுள்ளார் நடிகை ரேகா.