கொரோனா தாக்கத்தால் மோசமான நிலையில் பிரபல நடிகர்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. எப்போது இந்த நோயின் தாக்கம் குறையும் என்பது தெரியவில்லை.

கடந்த சில நாட்களாக பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அண்மையில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் ப்ருத்விராஜ் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார்.

இந்த நிலையில் இன்னொரு பிரபலம் குறித்து தகவல் வந்துள்ளது. தெலுங்கு சினிமா நடிகர்கரான ராஜசேகர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறாராம்.

அவரது நிலைமைய கொஞ்சம் மோசமாக இருக்கிறதாம், அவருக்காக பிராத்தனை செய்யுங்கள் என்று அவரது மகள் ஷிவானி பதிவு செய்துள்ளார்.

இதோ அவரது பதிவு,