நடிகை சாய் பல்லவி பிரபல தொலைக்காட்சியில் ஒரு நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று இறுதி வரை டைட்டில் ஜெயிக்க போராடினார்.
பின் சினிமா பக்கம் காணாமல் போன அவர் திடீரென மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் மீண்டும் வலம் வர ஆரம்பித்தார்.
நாயகியாக முதல் படம்இ அதுவே அவருக்கு முன்னணி நடிகை என்னும் அளவிற்கு பெயர் வாங்கி கொடுத்தது.
தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என படங்கள் நடித்துள்ளார். இடையில் தன்னுடைய படிப்பிலும் அக்கறை காட்டி வருகிறார்.