தல அஜித்தை அசிங்கப்படுத்திய பிக்பாஸ் ரைசா வில்சன்!!

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பாக்ஸ் ஆப்பிஸில் வசூல் சாதனை படைத்தது வருகிறது.

மேலும் தற்போது இவர் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார், இப்படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 1 மற்றும் பியார் பிரேமா காதல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன்.

மேலும் ரசிகர் ஒரு உங்களுக்கு தல பிடிக்குமா தளபதி பிடிக்குமா என்ற கேள்விக்கு “எனக்கு மொட்ட தல தான் பிடிக்கும்” என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி தல அஜித்தின் மொட்டை புகைப்படத்தை பதிவிட்டு இருந்த ஒரு ரசிகரின் பதிவில் “Sharp” என கமெண்ட் அடித்துள்ளார். இதனால் தல அஜித்தின் ரசிகர்கள் அவர் மீது செம கோபத்தில் உள்ளனர்.