64 வயதிலும் உடலைக் கட்டுக் கோப்பாக வைத்திருக்கும் சூப்பர் ஸ்டார்..!!

நடிகர் அனில் கபூர் இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இவர் நடிகாராம் மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றுள்ளார்.

இவர், நடிப்பில் வெளியான சக்தி, லைலா, யுத், நாயக் போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றன.

இந்நிலையில் இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலானது.

அவரது ரசிகர்கள் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள் 64 வயதிலும் இளைஞருக்கு சவால் விடும் வகையில் கட்டுடலாக இருப்பதாக கமெண்ட் கூறியுள்ளனர்.
இவரது மகள் சோனா கபூர் ஆவார்.