பிக்பாஸில் எலிமினேஷக்கு புது டாஸ்க்..!!

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 3வது வாரத்தில் உள்ளது. முதல் போட்டியாளராக ரேகா அவர்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

அடுத்து இந்த வாரம் யார் வீட்டைவிட்டு வெளியேறுவார் என்பது இன்னும் 2 நாட்களில் தெரிந்துவிடும். இந்த நிலையில் எலிமினேஷனுக்காக போட்டியாளர்களுக்கு புது டாஸ்க் கொடுத்துள்ளார் பிக்பாஸ்.

அதில் போட்டியாளர்கள் கடைசியில் சுரேஷ் அவர்களை எலிமினேஷன் லிஸ்டில் நிற்க வைப்பது போல் தெரிகிறது.

இதோ அந்த புரொமோ வீடியோ,