சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வருவது மிகவும் கடினம் என பலர் கூறி கேட்டிருப்போம். அதைப்பற்றி எல்லாம் யோசிக்காமல் பல நிகழ்ச்சிகளில் கலக்கியவர் சிவகார்த்திகேயன்.
இப்போது வளர்ந்து வரும் பல கலைஞர்களுக்கு ஒரு உதாரணம் காட்டும் அளவிற்கு ஒரு பெரிய இடத்தை இவர் பிடித்துள்ளார்.
கொரோனா நேரத்தில் எல்லா பிரபலமும் வீட்டிலேயே தான் முடக்கம். இந்த நேரத்தில் நீண்ட மாதங்களுக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயனின் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிவகார்த்திகேயன் செம ஹேன்சம்+ஸ்டைலிஷ்ஷாக உள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அவரது புகைப்படம்,