பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதை உறுதி செய்த பிரபலம்..!!

தமிழில் பிக்பாஸ் 4வது சீசன் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் சண்டைகள் அதிகம் ஆக, போட்டியாளர்களுக்குள் வெறுப்பு அதிகமாகி வருவதாக தெரிகிறது.

அதிலும் இந்த பிக்பாஸ் வேறு அவர்களுக்குள் சண்டை ஏற்படும் விதமாகவே டாஸ்க் கொடுக்கிறார். இந்த நிலையில் தான் பாடகி சுசித்ரா பிக்பாஸ் 4 வீட்டிற்குள் செல்ல இருக்கிறார் என செய்திகள் வந்தன.

உடனே நடிகை கஸ்தூரி அவரைப் பற்றி ஒரு டுவிட் போட்டுள்ளார். அதைப்பார்த்த சுசித்ரா பதிலளிக்கும் போது, நான் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன் என பதிவு செய்துள்ளார்.

இதனால் அடுத்த Wild Card என்ட்ரீ இவர்தான் என ரசிகர்கள் உறுதி செய்துள்ளனர். இதோ பாருங்க அவர் போட்ட டுவிட்,