வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக இல்லையென்றாலும் தற்போது இணையதளங்களில் சின்னத்திரை நடிகைகளுக்கும் மிகவும் சிறந்த வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கிறது.
அபப்டி கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் முன்னணி கதாநாயகியாக பல தொடர்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஸ்ருதி ராஜ்.
ஆம் ” கோலங்கள், தென்றல், ஆஃபீஸ், அழகு ” போன்ற வெற்றி தொடர்களில் நடித்து தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்தவர் சின்னத்திரை நடிகை ஸ்ருதி ராஜ்.
இந்நிலையில் இவருக்கு தற்போது 40 வயது ஆகியிருந்தாலும், இவர் வெளியிட்ட வரும் புகைப்படங்களை பார்த்தல் இவரை யாரும் 40வயது ஆனவர் என்று சொல்லமாட்டர்கள்.
இதோ அவரின் புகைப்படங்கள்..