சர்ச்சைக்குரிய புகைப்படத்தை வெளியிட்ட விஜய் சேதுபதி பட நடிகை..!!

விஜய் சேதுபதி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் சூது கவ்வும். இப்படத்தில் கதாநாயகியாக நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி.

இப்படத்திற்கு பின் எங்கிட்ட மோததே, பிட்சா 2 வில்லா, என்னோடு விளையாடு, ஜாணி உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சஞ்சிதா ஷெட்டி அவ்வப்போது சில ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில் தற்போது போட்டோஷூட் நடத்தி சர்ச்சைக்குரிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..