யாஷிகாவையே மிஞ்சும் அளவிற்கு அவரது தங்கை எடுத்த போட்டோ ஷுட்..!!

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டவர் நடிகை யாஷிகா.

அப்படத்தை தொடர்ந்து அதே வேகத்தில் பிக்பாஸ் வீட்டிலும் நுழைந்து பிரபலமானார். 19 வயதான இவர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயிப்பார் என சிலர் நினைத்தார்கள், ஆனால் அது நடக்கவில்லை.

நிகழ்ச்சியை தொடர்ந்து படங்கள் கமிட்டாவது, நடன நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொள்வது என பிஸியாக இருந்த யாஷிகா பல போட்டோ ஷுட்களையும் நடத்தினார்.

இந்த நிலையில் தான் யாஷிகாயின் தங்கையின் போட்டோ ஷுட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் யாஷிகாவையே மிஞ்சும் அளவிற்கு இவர் புகைப்படங்கள் இருக்கிறது என கூறி வருகின்றனர்.