தமிழ் சினிமாவின் இளம் நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. நடிகை மட்டும் இல்லாமல் நன்கு நடனம் ஆடக் கூடியவர், நிஜத்தில் ஒரு மருத்துவராக வளர்ந்து வருகிறார்.
அண்மையில் இவர் உத்தர பிரதேசத்தில் உள்ள பீப்ரி என்ற கிராமத்திற்கு படப்பிடிப்பிற்காக சென்றுள்ளார். அங்கு உள்ள சிறுமிகளுக்கு கையில் மெஹந்தி போட்டுள்ளார்.
அந்த சிறுமிகளும் அதைப் போட்டுக் கொண்டு அழகாக சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளனர்.
அந்த புகைப்படங்களை சாய் பல்லவியே தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்,