படுபயங்கரமான அந்தமாதிரியான காட்சிகள் பற்றி சர்ச்சையாக பேசிய நடிகை..!!!

கடந்த 8 மாதங்களாக கொரானா காரணமாக சினிமாத்துறையில் திரைப்படங்கள் திரையரங்குகள் திறக்கப்படாமல் இருப்பதால் வெளியிடப்படாமல இருக்கிறது. இதனால் படங்களின் தயாரிப்பாளர்கள் OTT தளங்களில் விற்று வெளியிட்டு வருகிறார்கள்.

இதற்கு ஒரு பிளஸ் பாய்ண்ட்டாக அமைந்தது ஆபாசம் மற்றும் படுக்கையறை காட்சிகள். மேலும் வெப் சீரியல்களுக்கு சென்சார் இல்லை என்பதால் படுபயங்கரமான ஆபாச காட்சிகள் நிறைந்துள்ளன. இது படங்களிலும் தொடர்வதால் எல்லைமீறி நடிக்கிறார்கள் OTTயில் வெளியாகும் படங்களில்.

இந்நிலையில் பாலிவுட் திரையுலகின் சிறந்த நடிகையும் தயாரிப்பாளருமான கங்கனா ரனாவத், தற்போது OTT தளங்களில் ஆபாசம் நிறைந்து வழிகிறது என்றும் கூறினார். மேலும் சமூக வலைதளங்களில் இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்களோடு சல்மான் கான், கேத்ரீனா கைப், ரன்பீர் சிங் ஆகியோரின் புகைப்படங்கள் கொண்ட பல மீம்ஸ்களை பகிர்ந்துள்ளனர் நெட்டிசன்கள்.

மேலும் இதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து கங்கனா ரனாவத் தனது டுவிட்டரில் கடுமையாக விளாசியுள்ளார். அந்தப் பதிவில் கங்கனா, திரையரங்குகளில் திரைப்படங்களை குடும்பத்தினர் எல்லோரும் சேர்ந்து பார்ப்பது திறந்த சமூக அனுபவம் என்றும், இதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் அந்தப் பதிவில் OTTயில் வெளியாகும் ஆபாச காட்சிகளை பற்றி படங்களுக்கு தணிக்கை முக்கியம். தணிக்கை என்பது நமது மனசாட்சி என்று தெரிவித்திருக்கிறார் கங்கனா.