நடிகை சமந்தாவின் உண்மையான கலர் இதுதான்..!!

தென்னிந்திய அளவில் ரசிகர்களால் பெரிதும் பேசப்படும் கதாநாயகிகளில் ஒருவர் நடிகை சமந்தா. திருமணமான பின்னும் இதுவரை மார்க்கெட் இழக்காத நடிகையும் சமந்தா தான்.

தென்னிந்திய திரையுலகில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில், மிகவும் கவனமாக, சிறப்பான கதைக்களம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து முதல் முறையாக நடிக்கவிருக்கிறார் சமந்தா.

சமூக வலைத்தளங்களில் முன்னணி நடிகைகள் மேக்கப் போடாமல் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகும். அந்த வகையில் நடிகை சமந்தா கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக்காகி ” நடிகை சமந்தாவின் உண்மையான கலர் இதுதானா ” என கமெண்ட் செய்து வருகின்றனர்.