பிக்பாஸ் முகின் பட நடிகை நடத்திய எல்லைமீறிய போட்டோ ஷூட்..!!

மலேசியாவை சேர்ந்த பாடகரான முகின் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானார். மேலும் அந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராகவும் ஆனார்.

அதன்பின் தனது பாடல் வீடியோகாளை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது முகின் வெற்றி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அணு கீர்த்தி என்பவர் நடிக்கவுள்ளார், அணு கீர்த்தி 2018 ஆம் ஆண்டின் மிஸ் இந்தியா பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எல்லைமீறிய வகையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.