D43 படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியான மாஸ்டர் பட நடிகை..!!

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் மிக முக்கிய நட்சத்திரமாக விளங்குகிறார், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்திய அளவில் கவனம் பெற்று வருகிறது.

இவர் கர்ணன், ஜகமே தந்திரம் உள்ளிட்ட திரைப்படங்களை முடித்துவிட்டு, இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அப்டேட் வெளியாகியுள்ளது, அது என்னவென்றால் இப்படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார்.

நடிகை மாளவிகா மோகனன் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.