பிரபல நடிகை ரம்யா பாண்டியனை காப்பி அடிக்கும் பிக்பாஸ்

பிக்பாஸ் அந்த நிகழ்ச்சிக்கு பெரிய பேரு இருக்கு. எல்லாத்தையும் பிரம்மாண்ட பண்ணுவாங்கனு மக்களுக்கு ஒரு எண்ணம்.

ஆனால் இந்த பிக்பாஸ் சீசன் ஏதோ ஒரு மாதிரி போய்ட்டு இருக்கு, எதுவும் சரியா இல்ல. நேத்து பிக்பாஸ் போட்டியாளருக்கு எல்லாம் பேஷன் ஷோ நடத்தினாங்க.

பிக்பாஸ் தான் துனி எல்லாம் கொடுத்தாராம். அதுல கேப்ரியலாவுக்கு கொடுத்த டிரஸ் பாருங்க நம்ம ரம்யா செல்லம் ஏற்கெனவே போட்டுட்டு இருந்த மாடல்.

அத பாத்ததும் நம்ம பசங்க ரம்யா பாண்டியனை காப்பியடிக்கும் பிக்பாஸ் அப்படினு கிளப்பிட்டு இருக்காங்க