எப்பா இவங்களும் மாடர்ன் போட்டோ ஷுட்டா போடுறாங்க ஆனா வியாபாரம் ஆக மாட்டுதே பாஸு. யார சொல்றனா இந்த நடிகை அபர்ணதிய தான்.
ஆர்யாவோட லவ்சு சொன்னாங்க, அவரு கழட்டிவிட்டுட்டு வேறொரு நடிகைய கல்யாணம் கட்டிகிட்டாரு, அது முடிச்சு போச்சு.
இப்ப அபர்ணதி சில படங்கள் கமிட்டாகி நடிச்சிருக்காங்க. அதேசமயம் சும்மா மாடர்ன் உடையா போட்டு நம்ம பசங்கள திணற வெச்சிட்டு இருக்காங்க.
பசங்களும் எப்பா அபர்ணதியா இது அப்படினு அவங்க போட்டோவ பாத்துட்டே இருக்காங்க பா.