கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் ராமின் இயக்கத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.
இதன்பின் அங்காடித் தெரு, மங்காத்தா, சேட்டை, கலகலப்பு உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
சமீபத்தில் கூட இவர் காவல் துறை அதிகாரியாக நடித்து ” சைலன்ஸ் ” எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறிவிட்டது.
தற்போது கைவசம் தெலுங்கு திரையுலகில் 4 படங்களும், தமிழில் 1 திரைப்படத்தையும் வைத்துள்ளார் நடிகை அஞ்சலி.
சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக ஆர்வத்துடன் புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர், தற்போது கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
Let your soul glow 🤗💫
#HappyWeekend #goodvibes pic.twitter.com/j1faHkbfLh— Anjali (@yoursanjali) October 31, 2020