11 போட்டியாளர்களிலிருந்து காப்பாற்றப்பட 6 நபர்கள்..!!

இந்த வாரம் நடைபெற்ற பிக் பாஸ் 4 எவ்விஷன் ப்ராசஸில் 11 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டார்கள்.

ஆம் வேல்முருகன், சனம் ஷெட்டி, பாலாஜி, அனிதா ஆஜீத், சுரேஷ், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட 11 நபர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று ஒளிபரப்பான எபிசோடில் மக்கள் வாக்குகள் மூலம் சனம், ரியோ, ரம்யா, பாலா, ரமேஷ், அனிதா காப்பாற்றப்பட்டுள்ளார்.

மேலும் நாளை ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடில் யார் வீட்டை விட்டு வெளியேறுகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.