பிரபல தொலைக்காட்சியான விஜய்யின் ஒளிபரப்பான சீரியல்களில் மிகவும் ஹிட்டானது நாம் இருவர் நமக்கு இருவர்.
இந்த சீரியலில் செந்திலுக்கு ஜோடியாக நடித்தவர் ரக்ஷா. இவருக்கு என்று தனி ரசிகர்கள் வட்டாரமே உள்ளது என்று தான் கூற வேண்டும்.
அவர் நடித்த வந்த சீரியல் நிறுத்தப்பட்ட அதே பெயரில் வேறொரு கதைக்களத்தில் சீரியல் ஓடிக் கொண்டிருக்கிறது.
இதனால் சோகத்தில் இருந்த ரக்ஷா நடிகைகளுக்கு ஒரு சந்தோஷ செய்தி. அவர் புதிய சீரியலில் கமிட்டாகி நடிக்க தொடங்கியுள்ளார்.
கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இதயத்தை திருடாதே என்ற சீரியல் மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.