குறும்படம் போட்டாச்சு! இதோ சிக்கிட்டாங்கல! பிக்பாஸ் வீட்டுக்குள்ள இந்த விசயத்த கவினிச்சீங்களா

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போவது பாடகர் வேல்முருகன் என தான் சொல்லப்பட்டு வருகிறது. கடந்த குறைவான ஓட்டுகள் வாங்கிய போதும் காப்பாற்றப்பட்ட ஆஜித் இம்முறை நீடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அனிதாவின் செய்கைகள் வெளியே பலருக்கு முகம் சுளிப்பை ஏற்படுத்த, சுரேஷ் தாத்தாவின் குசும்பு மற்றும் குணத்தை ரசிகர்கள் விரும்ப, அர்ச்சனாவின் அன்பால் அனைவரும் கரைந்து போக என பிக்பாஸ் வீடே உணர்ச்சி மயம் தான் போல.

இதற்கிடையில் பாலாஜி, அர்ச்சனா கருத்து வேறுபாடால் இடைவெளிவிட பின் தாய் பாசம் போல இருவரும் ஒன்று சேர அது இதுவரை இல்லாதது.

மேலும் ஷிவானி, பாலாஜி காதல் அலைகள் தென்றலாக வீசிக்கொண்டிருப்பதை காணமுடிகிறது. நெட்டிசன்கள் அதை குறும்பட போல எடுத்து வெளியிட்டுள்ளனர் பாருங்கள்.