தென்னிந்திய அளவில் சாதனை படத்தை சூர்யாவின் சூரரை போற்று.!!

சுதா கொங்கரா இயக்கத்தில் முதன் முறையாக சூர்யா நடித்து வரும் 12ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ள திரைப்படம் சூரரை போற்று.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் சமீபத்தில் இப்படத்தின் டிரைலரும் வெளியாகியது.

வெளியாகிய சில நாட்களிலேயே 21 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு சாதனை படத்தைத்தது.

இந்நிலையில் தென்னிந்திய அளவில் சூரரை போற்று திரைப்படத்தின் டிரைலர் மட்டும் தான் 2 லட்சம் கமெண்ட்களை பெற்றுள்ளது.

இது முதன் முறையாக தென்னிந்திய திரையுலகில் நடந்துள்ள மிகப்பெரிய சாதனை என்று கூறி வருகின்றனர்.