பிக் பாஸ் 4ல் இந்த வாரும் நாமினேட் ஆனவர்கள்..!!

ஒவ்வொரு வாரத்தின் துவக்கத்திலும் பிக்பாஸ் 4ல் போட்டியாளர்களின் கருத்து வேறுபாட்டிற்கு ஏற்ப்ப வீட்டிற்குள் யார் யார் இருக்க வேண்டாம் என்றும் நாமினேட் செய்யவார்கள்.

அந்த வகையில் இந்த வாரமும் நாமினேஷன் பிராசஸ் நடைபெற்றது. இதில் இந்த வாரத்தின் தலைவர் சம்யுக்தா என்பதால் அவரை நாமினேட் செய்ய முடியாது. அதே போல் சுசித்ராவிற்கு வீட்டிற்குள் இது முதல் வாரம் என்பதால் அவரையும் நாமினேட் செய்யமுடியாது.

இந்நிலையில் 16 போட்டியாளர்கள் தங்களது நாமினேஷன் ப்ராசஸில் ” பாலாஜி, அர்ச்சனா, சனம், சுரேஷ் சக்ரவத்தி, சோமசேகர், ஆரி, அனிதா என 6 நபர்களை நாமினேட் செய்துள்ளனர்.

இதில் அர்ச்சனா, அனிதா அல்லது சனம் இவர்கள் மூவரில் ஒருவர் தான் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறுவார் என கிசுகிசுக்கப்படுகிறது. அதிலும் சனம் வெளியேற பெரிதும் வாய்ப்புகள் இருக்கிறது என கூறப்படுகிறது.