பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக சனம் ஷெட்டி-பாலாஜி இடையே சண்டைகள் நடந்து வருகிறது. நேற்று கத்தி இருவரும் சண்டைகள் போட வீட்டில் இருப்பவர்களுக்கு அது பெரும் கஷ்டமாக இருந்தது.
இப்போது பிக்பாஸே சண்டையை முடிக்க கூடாது என்று முடிவு செய்துள்ளார் போல் தெரிகிறது. ஆம் அவர்களது சண்டை இன்னும் அதிகம் ஆகும் அளவிற்கு ஒரு வேலையை செய்துள்ளார்.
எல்லோரையும் ஒரு கடிதம் எழுத வைத்து அதை விவாதிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். உடனே பாலாஜி, சனம் குறித்து எழுத அதைப்பற்றி விவாதம் நடக்கிறது.
இறுதியில் பாலாஜிக்கு அதிக போட்டியாளர்கள் சப்போர்ட் செய்ய சனம் ஷெட்டிக்கு சிலரே ஆதரவு அளிக்கின்றனர். இதோ அந்த பரபரப்பு வீடியோ,