நடிகர் சிம்பு ஈஸ்வரன் திரைப்படத்திற்காக கடின உடற்பயிற்சியில் இறங்கியதால் 101 கிலோவில் இருந்து 71 கிலோவிற்கு வந்துள்ளார்.
சமீபத்தில் வெளியான அவரின் மெல்லிய தோற்றத்தின் புகைப்படங்களை கண்ட ரசிகர்கள், தற்போது வரை இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல நடிகரான தனுஷும் தற்போது உடற்பயிற்சியில் இறங்கியுள்ளார், அவருடன் இணைந்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரும் உடற்பயிற்சி செய்து வருகிறார்.
மேலும் அவர்கள் இருவரும் இணைந்து ஜிம்மில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..