தளபதி விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாறியுள்ளது.
மேலும் கட்சியின் பெயரை, தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் விஜய் எனவும் கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளராக எஸ்.ஏ. சந்திரசேகர் பெயர் வழங்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இப்படி பல்வேறு வகையில் கூறப்படும் நிலையில் தளபதி விஜய்யின் செய்தி தொடர்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் இது தவறான செய்தி என முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
#BREAKING: அரசியல் கட்சி தொடங்குகிறார் நடிகர் விஜய்
* கட்சியின் பெயரை, தலைமை தேர்தல்
ஆணையத்தில் பதிவு செய்தார் விஜய் என்ற செய்தி தவறானது
The news spreading about " #ThalapathyVijay political party registered today " is untrue pic.twitter.com/sLrxqBNmiz— RIAZ K AHMED (@RIAZtheboss) November 5, 2020