தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு தென்னிந்தியா முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். டாப் லிஸ்ட் ஹீரோவான அவரின் படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை அள்ளி சாதனை படைக்கும்.
வெளிநாடுகளிலும் அவரின் படங்களுக்கு நல்ல கலெக்ஷன் கிடைத்து வருகிறது. Maharshi, Sarileru Neekevvaru என படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
Major என்னும் படத்தை கையில் வைத்துள்ளார். அண்மைகாலமாக கொரோனாவால் சினிமா படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை.
இந்நிலையில் விளம்பரத்தில் நடிப்பத்தில் ஆர்வம் காட்டி வருகிறாராம். நிறைய வாய்ப்புகளும் வந்துள்ளதாம். 30 வினாடி காட்சியில் நடிக்க கோடிகளில் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.
விளம்பரங்களில் மட்டும் அவர் சம்பாதித்தது சுமார் 25 கோடி ரூ என்று சொல்லப்படுகிறது.