பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நட்சத்திரங்களில் நடிகை ரைசாவும் ஒருவர். பெங்களூருவை சேர்ந்த மாடல் அழகியான ரைசா தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வருகிறார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன், அதே பிக்பாஸ் நட்சத்திரமான ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
மேலும் இப்படமும் ரசிகர்களினிடையே பிரபலமானது, அதன்பின் துருவ் விக்ரமுடன் வர்மா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்தில் நடித்து இருந்தார். ஆனால் சில காரணங்களால் அப்படம் திரைக்கு வராமலே போனது.
இந்நிலையில் தற்போது நடிகை ரைசா அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளுக்கு வகையில் தனது நீச்சல் உடை புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..